erode கருமுட்டை விற்பனை விவகாரம்: சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் நமது நிருபர் ஜூலை 15, 2022 கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் வெள்ளியன்று சீல் வைத்தனர்.